கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க சங்கிலி அணிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அதிமுகவின் மாவட்ட கழகம் சார்பாக பிறந்தநாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 13 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் 6 பெண் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கினார்.