கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் ஏழாவது நாளாக நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும நிலையில், அனைத்து இந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி தலைமையிலான மாதர்சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் அமைப்பின் ஆதரவை தெரிவித்தனர்.

"போராட்ட களத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.பி.ஆர் சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் தங்களைப் போன்ற அமைப்புகள் எப்போதும் அரணாக இருக்கும்", என்று தெரிவித்தார், வாசுகி, அனைத்து இந்திய மாதர் சங்க துணைத்தலைவர்.
மேலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறையுடன் துப்பாக்கி கூட்டால் பலர் படுகாயமடைந்து உள்ளனர் எனவும், உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அறவழியில அமைதியாக நடைபெற்று வரும் போராடத்தை காவல் துறையை கொண்டு தடுத்து நிறுத்தி விடலாம் என அரசு நினைத்தால் அது நடக்காது, எனவும் சாடினார்.