கோத்தகிரி மார்க்கெட்டில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து நாசமாகின

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட்டில் மளிகை மற்றும் பழக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு மின்கசிவின் காரணமாக நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட்டில் மளிகை மற்றும் பழக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு மின்கசிவின் காரணமாக நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 



அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினர் கொடுத்த பேரில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 



இந்த தீவிபத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 11 க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து நாசமாகியிருப்பது வியாபாரிகளிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தீ விபத்தினைத் தொடர்ந்து, கேத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கோத்தகிரி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...