முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கியது வறட்சி; வனப்பகுதிக்குள் தண்ணீர் நிரப்பும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் வனத்துறையினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலைப் புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே வறட்சி தொடங்கிவிட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலைப் புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே வறட்சி தொடங்கிவிட்டது. 

இந்த சூழலில் தண்ணீர் இன்றி வனவிலங்குள் பாதிப்பட்டயையாமல் இருக்க முதற்கட்ட நடவடிக்கையை வனத்துறையினரும் துவங்கிவிட்டனர். புலிகள் காப்பக கள இயக்குநா் கௌசல் உத்தரவின்பேரில் துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமையில், அதிகாரிகள் வனத்திற்கு வெளி மண்டலப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் விதமாக லாரிகளின் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தொட்டி மற்றும் குளங்களில் நிரப்பும் பணிகளை துவங்கியுள்ளனா்.

வனவிலங்குகளை காப்பதோடு, தண்ணீர் தேவைக்காக விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறையினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...