கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு வால்பாறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர செயலாளர் நெல்லைச்செலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த விழாவில் குஞ்சாலி, செல்வின் லாய், பாபுஜி, சண்முகம், தனலட்சுமி உட்பட ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.