ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ குளங்களின்‌ மேம்பாட்டு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில் ஆய்வுக்‌ கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ குளங்களின்‌ மேம்பாட்டு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகளுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ குளங்களின்‌ மேம்பாட்டு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகளுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ அவர்கள்‌ பேசுகையில், "கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகரம்‌ ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வருகிற அனைத்து பணிகளையும்‌ குறித்த காலத்திற்குள்‌, தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும்‌ என தெரிவித்தார். 

மேலும், வாலாங்குளம்‌, கிருஷ்ணம்பதி குளம்‌, செல்வம்பதிகுளம்‌, செல்வ சிந்தாமணி குளம்‌, பெரியகுளம்‌ ஆகிய குளங்களில்‌ நடைபெற்று வருகிற வளாச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ சரவணக்குமார்‌, கருப்புசாமி மற்றும்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகள்‌ கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...