ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. நீலகிரியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை கண்டு ரசித்த பொதுமக்கள்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதாளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து இரண்டு கட்டு விரியன் பாம்புகள் வந்தது. அப்போது, திடீரென அந்த இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாட தொடங்கியது.



இந்த நடனத்தை ஜெகதளா கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு பாம்புகள் கிராமத்து வீடுகள் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...