திருப்பூர்: சென்னையில் குடியிருப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் அறிவொளி சாலையில் இன்று இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தடியடிக்கு காரணமான காவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.