சீனாவை கொரோனா அச்சுறுத்துவது போல இந்தியாவை குடியுரிமை சட்டத்திருத்தம் அச்சுறுத்துகிறது - நாஞ்சில் சம்பத்

திருப்பூர்: சீனாவில் கொரோனா வைரசால் அச்சப்படுவதை போல இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், அண்டை நாடுகளும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் சூழ்நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக திருப்பூரில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

திருப்பூர்: சீனாவில் கொரோனா வைரசால் அச்சப்படுவதை போல இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், அண்டை நாடுகளும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் சூழ்நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக திருப்பூரில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். 



திருப்பூரில் மஸ்ஜித் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் புஷ்பா நகர் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இதில் இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி மக்களை அச்சுறுத்தி வருகிறதோ, அதுபோல இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்னும் பெயரால் பாஜக அரசு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இந்த சட்டத்தால் தான் டெல்லியை பாஜக கோட்டை விட்டது என்றார். 

மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...