நீலகிரி: சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இஸ்லாமியர்கள் அமைப்பு சார்பில் இன்று கடைகள் அடைத்து போராட்டம் நடந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தாெடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், காேத்தகிரி, கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்ளை மூடி தங்களது எதிர்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டம் மற்றும் பாேராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.