நீலகிரி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குன்னூரில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் உதகை ஏ.டி.சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கையெழுத்து இயக்கம் என போராட்டங்களை பல அமைப்புகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் மற்றும் உதகையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது.