கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள். 

முதல் இரண்டு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் நீதிபதி முன்பு ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.



இந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் பஞ்ச விஸ்வகர்மா ஆகிய இருவரிடம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் தபாவிடம் இன்று மாலை வாக்கு மூலம் பெறப்பட்டது. இதனைத் தாெடர்ந்து வழக்கு விசாரணை இம் மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...