ஐ.எஸ்‌.ஓ. தரச்சான்றிதழ்‌ பெற்றுள்ள தொண்டாமுத்தூர்‌ காவல்‌ றிலையத்துக்கு சத்குரு வாழ்த்து!

கோவை: ஐ.எஸ்‌.ஓ. தரச்சான்றிதழ்‌ பெற்றுள்ள தொண்டாமுத்தூர்‌ காவல்‌ நிலையத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சக்கிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.

கோவை: ஐ.எஸ்‌.ஓ. தரச்சான்றிதழ்‌ பெற்றுள்ள தொண்டாமுத்தூர்‌ காவல்‌ நிலையத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சக்கிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக சத்குரு அக்காவல்நிலையத்தின்‌ ஆய்வாளர்‌ மணிவண்ணன்‌ அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்‌ கூறியிருப்பதாவது ;-

ஐ.எஸ்‌.ஓ. 9001: 2015 தரச்சான்றிதழ்‌ பெற்றதற்காக உங்களுக்கும்‌ உங்கள்‌ குழுவுக்கும்‌ எனது அன்பான வாழ்த்துக்கள்‌. நமக்கு அருகில்‌ இருக்கும்‌ காவல்நிலையம்‌, சுற்றுப்புறச்‌ சூழலில்‌ அக்கறையுடன்‌ தனது சேவையிலும்‌, திறமையான நிர்வாகத்திலும்‌ தரத்தைக் கடைப்பிடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறந்த நிர்வாகத் திறன்‌ கொண்ட ஒரு குழு, குறைந்த அளவிலான குற்ற விகிதத்தைப் பராமரித்து வருகிறது. மேலும்‌, காவல்நிலையத்தில்‌ குடிமக்களுக்கும்‌ அதிகாரிகளுக்கும்‌ பசுமையான, இனிமையான ஒரு சூழல்‌ நிலவுவதை உறுதி செய்துள்ளது. இதனால்‌, இது ஒரு இறந்த காவல்நிலையமாக திகழ்கிறது. இது பல வகையிலும்‌ இப்பகுதியில்‌ வாழும்‌ மக்களின்‌ கலாச்சாரத்தையும்‌, இயற்கையான விழிப்புணர்வு தன்மையையும்‌ பிரிதிப்பலிக்கிறது. இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...