கோவை மாநகராட்சியில்‌ பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுப்பலன்களை வழங்கினார் மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்‌ குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ மாநகராட்சியில்‌ பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்‌ குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ மாநகராட்சியில்‌ பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்‌ (சித்தா) ப.சேதுராமன்‌, செவிலிய உதவியாளர்‌ இந்துமதி, வடக்கு மண்டல சுகாதார மேற்பார்வையாளர்‌ கே.பாலகிருஷ்ணன்‌, தேர்ச்சி திறனற்ற பணியாளர்‌ சந்திரன்‌ ஆகியோருக்கு சால்வை அணிவித்து, ஓய்வுப்பலன்களாக காசோலையாக ரூ.41,47,625 வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, உதவி ஆணையாளர்‌ (நிர்வாகம்‌) சுந்தாராஜன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...