கோவை: கோவை மாநகராட்சி ௮வினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் அருகில் பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கான ரோபோட் எந்திரத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி உடனிருந்தார்.