நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் - கோவை சாலையில் மஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை யானைகள் கூட்டம் வழிமறித்ததன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில், கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை, அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம் வழிமறித்து நின்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் சாலையில் காத்திருந்தனர். யானைகள் கூட்டம் இரண்டு நிமிடத்திற்கு பிறகு வனப்பகுதிகளில் சென்றபின் வாகனங்களை மீண்டும் எடுத்தனர்.
இந்த சாலையில், அடிக்கடி முகாமிடும் யானைகள் கூட்டத்தினை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிகள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.