கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் உளவு பிரிவினருக்கு அதிகாலை இன்று 5 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில், பல பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக, ரொட்டிக்கடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வீரம்மாள் தலைமையிலான குழுவினர் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக சந்தேகப்படும்படி பேசியதால் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர், மூவரும் கைது செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரனையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த சரவணன் (19), தமிழ்ச்செல்வன் (24) மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரேம்நாத் (19) என்று தெரிய வந்துள்ளது.
மூவரும் விசாரனை்க்குப்பின் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.