வால்பாறையில் இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு ; போலீசார் விசாரணை

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை நகரில் சிறுவர் பூங்கா பகுதி உள்ளது. இந்த பூங்காவில் நகராட்சி விளையாட்டு மைதானமும் உள்ளது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை நகரில் சிறுவர் பூங்கா பகுதி உள்ளது. இந்த பூங்காவில் நகராட்சி விளையாட்டு மைதானமும் உள்ளது.

இந்த மைதானத்தில் கக்கன் பகுதியை சேர்ந்த மக்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



இந்நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு தீவைத்து சென்றுள்ளனர்.

இதில் முருகானந்தம், ராஜேஷ்குமார், ரவி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...