இடைத்தேர்தல் தோல்வியால் திமுகவின் கனவு கோட்டை தகர்ந்தது : வானதி சீனிவாசன்

கோவை : இடைத்தேர்தல் தோல்வியால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டை தகர்த்து எறியப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை : இடைத்தேர்தல் தோல்வியால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டை தகர்த்து எறியப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண் ஓட்டுநர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண கவுடர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் விதமாக மக்கள் சேவை மையம் சார்பில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பெண் ஓட்டுனர்களுக்கு புடவை,இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் துணிச்சலுடன் வானக ஓட்டுனர் பணி மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் பாராட்டும் வகையில் திறம்படச் செயலாற்றி வருவதாக தெரிவித்தார். இந்த பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் வகையில், இந்த தீபாவளி பரிசளிப்பு விழா நடத்தபட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், சொந்த வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள்,பெண் ஓட்டுனர்கள் சங்கம் அமைத்த்கிட வழிகாட்டுதல் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று இருப்பதையடுத்து, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டையை தகர்த்து உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...