தமிழக சுற்றுலா துறை சார்பில்‌ தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம்‌

கோவை : தமிழக சுற்றுலா துறை மற்றும்‌ ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஆதியோகி முன்பு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம்‌ இன்று நடைபெற்றது.

கோவை : தமிழக சுற்றுலா துறை மற்றும்‌ ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஆதியோகி முன்பு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம்‌ இன்று நடைபெற்றது.

தூய்மை பாரதம்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழக சுற்றுலா துறை சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்‌, கோயில்கள்‌, பாரம்பரிய புராதன இடங்களில்‌ தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சர்வதேச அளவில்‌ புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும்‌, கோவையின்‌ முதன்மை சுற்றுலாதலமாகவும்‌ விளங்கும்‌ ஈஷாவில்‌ விழிப்புணர்வு பிரச்சாரம்‌ இன்று மாலை நடைபெற்றது.



இதையொட்டி, ஆதியோகி முன்பு கலை நிலா கிராமிய கலை குழுவினர்‌ கிராமிய கலை நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டது. வீதி நாடக பாணியில்‌ கரகாட்டம்‌, ஒயிலாட்டம்‌, பறையாட்டம்‌ மற்றும்‌ கோலாட்டம்‌ ஆகிய நடனங்கள்‌ மூலம்‌ சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...