வரும் நவ., 1ம் தேதிக்கு விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ ஒத்திவைப்பு

கோவை : கோவை மாவட்டத்தில்‌ நாளை நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting} நிர்வாக காரணங்களை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில்‌ நாளை நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting} நிர்வாக காரணங்களை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீள விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ வரும் நவம்பர் 01ம்‌ தேதி அன்று காலை 10.30 மணி அளவில்‌ மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள் தலைமையில்‌ நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள்‌ அளிக்க கேட்டுக்‌கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...