டெல்லி : இயந்திர உற்பத்திப் பொருள்களின் ஜி.எஸ்.டி. வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று புதுடெல்லியில் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, இயந்திர உற்பத்திப் பொருள்களின் ஜி.எஸ்.டி. வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும், தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 முதல் 2019-20 வரை நிலுவையில் உள்ள ரூ.2029.22 கோடி செயலாக்க மானியம் மற்றும் 14வது மத்திய நிதி ஆணையத்தின் 2019-20 ஆண்டிற்கான ரூ.4,345.57 கோடி அடிப்படை மானியத் தொகையினை விடுவிக்கவும் கோரிக்கை மனுவினை அளித்தார்.