வடகிழக்கு பருவமழையால் சிறுவாணி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வரும் சூழலில் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

சுமார் 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 44 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்றைய நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் 876.80 மீட்டர் (43.95 அடி) ஆக இருந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த ஆழம் 878.50 மீ (49.53).

நீர் விநியோகமும் 101.40 மில்லியிலிருந்து 105.45 மில்லியனாக அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் 6 மி.மீ மற்றும் அடிவாரத்தில் 13 மி.மீ மழை பெய்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...