குன்னூர் தீணைப்புத் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை குறித்து செயல் முறை விளக்கம்

நீலகிரி : ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் போது, தீயணைப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டது.

நீலகிரி : ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் போது, தீயணைப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களி்ல் பணி புரியும் பாேது, பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கை மற்றும், தீயணைப்பு குறித்து தீணைப்புத் துறை சார்பாக, ராணுவ வீரர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 



மேலும், நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

பயிற்ச்சிக்குப் பின் இங்கு வழங்கப்படும் சான்றுகள், ராணுவ வீரர்கள் பணி ஓய்விற்குப் பின் பெரிய அளவிலான தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த உதவியாக இருக்கும் என்பதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...