வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 



பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாணவிகளிடையே அச்சத்தைப் போக்கி தைரியத்தை உண்டாக்க சோலையார் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.



கோவையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சுரேஷ்குமார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், ஆசிரியர் சிவ சரவணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...