கோவை : கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வடக்கு மண்டல உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு அபராதம் ரூ.25,000/-ம் விதித்து உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், அவர்கள் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், 28-வது வார்டுக்குட்பட்ட சத்தி ரோடு, சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த வடக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமார் ரத்தினம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு அபராதம் ரூ.25,000/-ம் விதித்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல சுகாதார ஆய்வாளர் சண்முகநாதன் உடனிருந்தார்.