கோவை : அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வெப்பச்சலனம் காரணமாக கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதேபோல், வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகம் அதிகபடியான மழையை பெறும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.