திருப்பூர் : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் நான்கு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில கன மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், மற்றும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர தங்கும் விடுதியில் மக்களை தங்க வைப்பதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.