திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலத்தை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ரயில் நிலையம் கூட்ஷெட் பகுதியில் உடல் சிதைந்த நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே உயிரிழந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.