திருப்பூரில் பேரம் பேசுவது போல் நடித்து செல்போனை திருடி சென்ற நபர் ; சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் செல்போன் கடையில் விலை பேரம் பேசுவது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் செல்போன் கடையில் விலை பேரம் பேசுவது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் பைசல் என்பவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் கடைக்குச் சென்ற வாலிபர் ஒருவர் 8000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை விலை கேட்பது போல் பேரம்பேசி கொண்டிருந்தார். திடீரென மொபைல் போனுடன் ஓட்டம் பிடித்த நபர் ஏற்கனவே அங்கு இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நண்பருடன் சேர்ந்து மாயமாகிவிட்டார்.

செல்போனுடன் வாலிபர் ஓடுவதைக் கண்டு வெளியே வந்த ஊழியர்கள் பிடிக்க முயற்சிக்கும் அவர்கள் வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து பைசல் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...