உலகின் முன்னணி கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) வழங்கும், 2019ம் ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்புக்கான விருதை வென்றுள்ளது.

எல்ஜி ஏபி ’ஆல்வேய்ஸ் பெட்டர்’ எப்போதும் நன்றே என்ற தொடர், ஆயில் இல்லா காற்றழுத்த தொழில்நுட்பம், சிஐஐ யின் சிறந்த வடிவமைப்புக்கான விருதை, ’தொழிலக வடிவமைப்பு, மூலதன பொருள் பிரிவில் வென்றுள்ளது. இந்திய வடிவமைப்பு கவுன்சில் அங்கீகாரத்துடன், வழங்கப்பட்ட இந்த விருது, கொண்டாட்டத்துக்கான வடிவமைப்பாகவும், இந்தியாவில் புதுமையானதாகவும் உள்ளது.
இதுகுறித்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், ’’எல்ஜியில், புதிய வடிவமைப்புக்கான எண்ணங்கள், புதிய சிறப்பான மேம்பாட்டுக்கான திட்டத்தை வகுப்பதாகவும், நிறுவனத்துக்கான மாற்றமாகவும் உள்ளது. புதுமையான படைப்புகள் அனைத்தும் பொறியியல் முறையிலிருந்து வடிவமைப்பை மையமாகக் கொண்டது. வாடிக்கையாளர்களை மையப்படுத்தி, பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஷர் விட, தொழில்நுட்பத்தை விட இது, தோராயமாக 8–10% வாழ்நாள் சுழற்சி செலவை குறைக்கிறது. மிக குறைவான, எளிதான பராமரிப்புடன், நம்பிக்கையான, மிகத்துாய்மையான காற்றினை, தொழிலுக்கு ஏற்ற வகையில் வழங்குகிறது,’’ என்றார்.
எல்ஜி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிநவீன காற்றழுத்த தொழில்நுட்பத்தை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. ஆயில் பயன்படுத்தும், ஆயில் இல்லாத வகையான கம்ப்ரஷர்கள் வரை, பல்வேறு அழுத்தக் காற்றுக்கான தீர்வுகளை அளித்து வருகிறது. உலர்த்தவும், வடிகட்டவும் ஏற்ற உதிரி பாகங்களையும் கொண்டுள்ளது. அதிநவீன தயாரிப்பு தொழிலகங்களும், 400க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையும், கொண்டுள்ள இந்த தயாரிப்புகள், உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.