நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெட்டட்டி பகுதியில் பாறை சரிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி பகுதியில் உள்ள பெட்டட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பீமன் என்பவரது மனைவி லட்சுமி(59), மகனுடன் தங்களது தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது பாறை ஒன்று லட்சுமியின் மீது சரிந்து விழுந்தது.
இதைப்பார்த்த மகன் கூச்சலிட்டதால் அருகில் உள்ளவர்கள் பாறையை நகர்த்தி லட்சுமியை மீட்டனர் இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற பாேது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, இன்று கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.