கோவை : வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என கடந்த 1996ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தற்போது பல நிறுவனங்களின் பெயர்பலகைகள் ஆங்கில மொழியிலேயே உள்ளன.

இதனிடையே தமிழக அரசின் அரசாணையை அமல்படுத்திடவும் அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.