கோவை : கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் அருகருகே செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆட்சியரிடம் இந்த மனு அளிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், கோவில்மேடு பகுதியில் 1602, 1611, 1625 ஆகிய எண்ணிட்ட 3 கடைகள் பேருந்து நிலையத்தின் அருகருகே செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கடைகள் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் எனவே, இக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், கடைகளை அகற்ற வலியுறுத்தும் வகையில் அக்கட்சியினர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மனு அளிக்க வந்திருந்தனர்.