வாட்ஸ்அப் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கலாம்  - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூரில் பொதுமக்கள் இனி தங்கள் புகார்களை வாட்ஸ்அப் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூரில் பொதுமக்கள் இனி தங்கள் புகார்களை வாட்ஸ்அப் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு 9700041114 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்  தெரிவித்துள்ளார்.  

பொதுமக்கள் தங்கள் புகார் குறித்த விவரத்தை எந்தநேரமும் அனுப்பலாம் எனவும் அவை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயண செலவை மேற்கொண்டு வந்து புகார் அளிப்பதற்கு பதிலாக இதுபோன்ற எளிய முறையில் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...