கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 6,7 இடையர்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்துச் சேகரிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தள்ளுவண்டிகள் மற்றும் பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் அவர்கள் சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.

மேற்கு மண்டல தூய்மை பாரத இயக்க தூதுவர்கள் சாந்திபிரியா, கண்ணன், மேனகா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.