கோவை : கோவை நொய்யல் நதிக்கரையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை கோவைமாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

கோவை வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் (CWCT) மரம் நடும் நிகழ்ச்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் செயலாளர் .சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த அமைப்பு ஏற்கனவே வடவள்ளி. சோமயம்பாளையம். பன்னீர் மடை. மற்றும் பல்வேறு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள் இது போக வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றன தற்போது இந்த அமைப்பு மூலமாக. கோவை வெள்ளலூர் வைகை நகர் நொய்யல் ஆற்றுப் பகுதியில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் 105 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தூக்கிவைத்து மரக்கன்றுகளை எப்படி வளர்த்துவது மரங்களினால் மக்களுக்கும். பறவைகள் வன உயிரினங்களுக்கும் என்னென்ன நன்மை என்று எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில். சுதாகர் .வெள்ளிங்கிரி. குமாரவேலு. கணேசன். பிரிவின். ஹரிகிருஷ்ணன். மோகன். மணிகண்டன். ஆகியோர் கலந்து கொண்டனர்.