திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பீஸ்ரேட் , டைம்ரேட் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர்ந்துள்ள விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்றவாறு நியாயமான போனஸ் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது, தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமதிக்காமல் உடனடியாக போனஸ் தொகை வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.