திறக்கப்பட்டது முள்ளுப்பாடி மேம்பாலம்; கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வாகன ஓட்டிகள் வரவேற்பு

கோவை : கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தார்ச்சாலைக்கு பதிலாக தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த சாலை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.


கோவை : கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தார்ச்சாலைக்கு பதிலாக தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த சாலை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 



இதனிடையே கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் மதிப்பில் அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதன் தெற்கு பகுதியில், அரைவட்ட பாலத்தை இணைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, அரைவட்ட பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 



இதில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பகுதியில் அரைவட்ட இரும்பு பாலம் கான்கிரீட் துாண்களுக்கு மேல் வைக்கப்பட்டு, கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது. 

அரைவட்ட இரும்புபாலம், 11 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் வாகனங்கள் செல்வதற்காக கான்கிரீட் ரோடும், 3 மீட்டர் அகலத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...