உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடல்

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதருகுள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பிஞ்சு குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதருகுள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பிஞ்சு குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவிற்குள் ஒரு புதரிலிரிந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு பதறி போன தாேடர் இனப் பெண்கள் அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தையை யாரோ வீசி சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

குழந்தையை மீட்ட அந்த பெண்கள், பூங்கா அதிகாரி மற்றும் 108 வாகனத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உதகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த B1 போலீசார் வழக்கு பதிவு செய்து உதகை பூங்கா மற்றும் கார்டன் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யாததால் பச்சிளம் குழந்தையை யார் வீசி சென்றார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...