கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ள வழக்குகளின் பணி முன்னேற்றம் குறித்து மண்டல அளவில் ஒன்பது மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் தலைமைச் செயலக உள்துறையின் அரசு துணைச் செயலர் பி.முருகேஷ், அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பொருளாதார குற்றப்பிரிவு-(॥|) காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் த.இராம துரைமுருகன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.