கோவை : கோவை மாநகராட்சி, தொகு மண்டலம், 85-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி கார்டன் பகுதியில், ரூ.99.00 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடலினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடலில் சிறுவர்கள் உடற்பயிற்சி செய்வதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.