கோவை : வால்பாறையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சியும், யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சோலையார் அணை. இந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு யோகா பற்றியும் அதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் சிவசரவணன் எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, விளையாட்டு ஆசிரியர் சரவண முத்துக்குமார், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.