கோவை : கோவை மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலமாக வெரைட்டிஹால் ரோடு பகுதியிலுள்ள சி.எம்.சி. காலனியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கான ரசீதை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் அவர்கள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வின் போது குடிசை மாற்று அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.