நீலகிரி : கொடநாடு காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் இன்று உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் காவலாளி கொலை செய்யப்பட்டதோடு கொள்ளை சம்பவமும் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.