வால்பாறை நகரில் வாகனங்களில் தொடர் டீசல் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் கைது

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் கார்கள் மற்றும் லாரிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் கார்கள் மற்றும் லாரிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வால்பாறையை ஒட்டியுள்ள சவராங்காடு பகுதியைச்சேர்ந்த ராஜா (48) என்ற மெக்கானிக் இச்சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...