திருப்பூர் : சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 116வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் குமரனின் 116 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ரயில் நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் நூலகம் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.