வால்பாறையில் இளைஞர்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அதன் பாதகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அதன் பாதகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் கல்வி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் குணசுந்தரி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய பாரதியார் பல்கலைக் கழக பெண்கள் கல்வி நலன் உதவி பேராசிரியர் மங்கையர்க்கரசி மற்றும் வால்பாறை உதவி காவல் ஆய்வாளர் வீரம்மாள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் போதை பழக்கம் பற்றி பேசினார். மருத்துவர் கார்த்திகேக்ஷ் யோகா பற்றி விவரித்தார்.

கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஷ் ஆனந்தி பேசுகையில், இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் எனவும் தன்னுடைய நண்பர்கள் உறவினர்களையும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றும் நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் ஆரோக்கியமானவனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த கருத்தரங்கத்தில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...