கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் வால்பாறை எல்.பி.எப் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கடந்த ஆண்டு முடிவுற்ற சம்பள ஒப்பந்தத்தை அடுத்து தமிழக அரசு உடனடியாக புதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்களை ஏமாற்றாதே என கோகஷமிட்டனர்.