இந்திய அரசின் ஸ்வச் பாரத் பணியுடன் இணைந்து சிறந்த நதி தூய்மைப்படுத்தும் முயற்சிகளுக்காக இந்தியா டுடேவிலிருந்து சிறுதுளி அமைப்பிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக சிறுதுளி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நதி தூய்மைப்படுத்தும் முயற்சிக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த விருது, நொய்யலை மீட்டெடுக்க உதவிய அனைத்து கோவை மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளது.